துரித இணைப்புக்கள்

எங்களது வாடிக்கையாளர்கள் பற்றிய விபரம
Javascript DHTML Drop Down Menu Powered by dhtml-menu-builder.com
Javascript DHTML Drop Down Menu Powered by dhtml-menu-builder.com
 

டாக்டர். எடி டீ சில்வா

நுjதியத்தின் ஸ்தாபகர், சீ ஈ ஒ, தற்போது பணிப்புச்சபைக்கு ஆலோசகர்.

பிணைமுறிகளை/ பாதுகாப்பு பிணைகளை சீ.ஜீ.எவ் இல் இருந்து பெறுவதற்கு முன் சீ.ஜீ.எவ் இல் உங்கள் நிறுவனத்தை பதிவு செய்ய வேண்டும்.

சீ.ஜீ.எவ் இல் பதிவு செய்வதற்கு உங்கள் நிறுவனத்தின் பின்வரும் விபரங்களை அனுப்பி வைக்கவும்.

தேவையான விபரங்கள்
உரிமையாளர்/ பங்குதாரர்

1 உண்மையான பிரதி என்று உறுதிசெய்யப்பட்ட வியாபாரச் சான்றிதழ்
2 உண்மையான பிரதி என்று உறுதிசெய்யப்பட்ட உரிமையாளர்/ பங்குதாராupன் தே.அ.அட்டை
3 உண்மையான பிரதி என்று உறுதிசெய்யப்பட்ட இக்ராட் புத்தகத்தின் பிரதி செய்து முடிக்கப்பட்ட வேலைகள/ நடைபெறும் வேலைகள் பதிT

செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பொறுப்பு வரையறுக்கப்பட்ட வியாபார ஸ்தாபனம்

1 படிவம் 1:- உறுதிசெய்யப்பட்ட ஒன்றாக்கப்பட்ட பிரதி
2 உறுதிசெய்யப்பட்ட உடன்படிக்கை மூலம் கட்டுப்படுத்தும் ஆவணம் (தேவைப்படின்)
3 சீ.ஜீ.எவ் இல் இருந்து பிணை முறிகளை பெற்றுக் கொள்வதற்கு வியாபார ஸ்தாபனத்தின் நிர்வாக அங்கத்தவupன் தீர்மானம். இது வியாபாரச் ஸ்தாபனத்தின் செயலாளாupனupல் உறுதிசெய்யப்பட்டு ஸ்தாபனத்தின் பெயர் அச்சடிக்கப்பட்ட காகிதத்தாளில் (Letter Head) இருக்க வேண்டும்.
4 படிவம்2 நிர்வாக அங்கத்தவர்களின் மாற்றம்( தேவையேற்படின்)

மேலதிகவிபரங்கள் தேவைப்படின்

 

 

விண்ணப்பபடிவம் நிரப்புவதற்கான தொடர்புகளுக்கு கிளிக் செய்யவும்.

ஒப்பந்தகாரர் சீ.ஜீ.எவ் இல் இணைவதற்கான விண்ணப்பபடிவம்

பின்னால்
home
 
 
Welcome | Overview |About CGF | Who is CGF | How to enroll with CGF | Financial strength | Stakeholders |Process | Careers | Contact Details | Client Feedback
Copyright © Construction Guarantee Fund - Sri Lanka. All rights reserved. Design by Infolink Solutions (Pvt) Ltd
Terms of Use | Privacy Policy