துரித இணைப்புக்கள்

எங்களது வாடிக்கையாளர்கள் பற்றிய விபரம
Javascript DHTML Drop Down Menu Powered by dhtml-menu-builder.com
Javascript DHTML Drop Down Menu Powered by dhtml-menu-builder.com
 

மேலோட்டமான விளக்கங்கள்

ஒவ்வொரு நிர்மாணத்திட்டங்களிலும் அபாயம் ஏற்படக்கூடிய உறுதியற்ற தன்மைகள் இருப்பதினால் வேலை வழங்குனர்கள் மிகவும் அவதானமாக இருக்கின்றார்கள்.

வேலை வழங்குனர்கள் மேற்கூறிய அபாயங்களை சமப்படுத்துவதற்காக நற்பெயர் உடைய ஒப்பந்தகாரர்களையும் உபஒப்பந்தகாரர்களையும் நிர்மாண திட்டங்களுக்கு பிணைமுறிகள் உத்தரவாதங்களை சமர்ப்பிக்கும்படி வேண்டுகின்றார்கள.

கடந்த பல நூற்றாண்டு காலமாக சிறிய, நடுத்தர ஒப்பந்தகாரர்கள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பெறும் கட்டட வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான உத்தரவாதம்/ பிணைமுறிகளை சமாப்பிப்பதில் பல கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

ஒப்பந்தகாரர்களின் தொடர்ச்சியான வேண்டுதலினாலும், நிர்மாண நிறுவனங்களின் ஊக்குவிப்பாளர்களுடைய சிபாரிசுகளின் பலனாகவும் 1999ம் ஆண்டு அரசாங்கத்;தின் வரவு செலவு திட்டத்தில் நிர்மாண உத்தரவாத நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த நிதியத்தின தேவைக்காக ரூபா.10 கோடி மில்லியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த பணத்தில் ரூபா.5.5 கோடி நிர்மாண உத்தரவாத நிதியத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் பொறுப்பை திறைசேரியை ஏற்கும்படி நாடாளுமன்றம் பணிப்புரை வழங்கியது.

 

 

பின்னால்
home
 
Welcome | Overview |About CGF | Who is CGF | How to enroll with CGF | Financial strength | Stakeholders |Process | Careers | Contact Details | Client Feedback
Copyright © Construction Guarantee Fund - Sri Lanka. All rights reserved. Design by Infolink Solutions (Pvt) Ltd
Terms of Use | Privacy Policy